நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ மாதிரி இருக்காரே

Ramya Krishnan Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Aug 06, 2025 11:30 PM GMT
Report

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மனனுடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படமொன்று வெளியாகி  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமண நாளுக்கு இப்படியொரு பரிசா? வரலட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோலாய்!

திருமண நாளுக்கு இப்படியொரு பரிசா? வரலட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோலாய்!

நடிகை ரம்யா கிருஷ்ணன்

தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ மாதிரி இருக்காரே | Actress Ramya Krishnan Son Recent Photo Goes Viral

கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி, குணச்சித்திர நடிகை என பன்முக தன்மை கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

இவர் 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் சாமி படங்கள் என்றாலே அது ரம்யா கிருஷ்ணன்தான் எனுமளவுக்கு தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்துவார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ மாதிரி இருக்காரே | Actress Ramya Krishnan Son Recent Photo Goes Viral

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா திரைப்படம் தான்.அதில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது.

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்

தோலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்

அதனை தொடர்ந்து பாகுபலி படத்தில்  சிவகாமி கதாப்பாத்திரத்தில் இவரை தவிர யாருக்கு பொருந்தாது எனும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். தற்போது சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகின்றார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ மாதிரி இருக்காரே | Actress Ramya Krishnan Son Recent Photo Goes Viral

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகனுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படமொன்று தற்போது  இணையத்தில் வைராலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா? என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Gallery
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US