படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Ramya Krishnan Tamil Cinema
By DHUSHI Jun 14, 2024 11:48 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன்

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே!

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே!

தமிழ் சினிமாவின் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் கடந்த 1985ஆம் ஆண்டும் தனது 14 வயதில் நடிகையாக அறிமுகமானார்.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் படமான “முதல் வசந்தம்” திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர, கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் கலக்கி வந்தார்.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

அந்த வகையில் ரஜினிகாந்தின் “படையப்பா” படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரம்யா கிருஷ்ணனுக்கு நீங்காத இடத்தை பிடித்து கொடுத்தது.

சொத்து மதிப்பு

அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள்

அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள்

தற்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் ஜொலித்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனின் சொத்துக்கள் தொடர்பிலான விவரங்கள் வெளியாகியுள்ளன.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் ரூ.98 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

இதே வேளை, ரம்யாவின் கணவர் கிருஷ்ணன் வம்சி திரைப்பட இயக்குனர் என்பதும் குறிப்பிடதக்கது.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Ramya Krishnan Net Worth

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US