அச்சு அசல் ராதிகாவை போல இருக்கும் அவரின் அம்மாவை பார்த்ததுண்டா? வைரலாகும் புகைப்படங்கள்
எம் ஆர் ராதாவின் மனைவியும் பிரபல நடிகை ராதிகாவின் தாயுமான கீதா ராதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படங்கள்
80 களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். இவர் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பிரபல நடிகை ராதிகா தமிழ் திரையுலகம் மற்றும் அரசியலில் தடம் பதித்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.
இந்த நிலையில் எம்.ஆர் . ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் தாயுமான கீதா ராதா புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |