குட்டி பொண்ணா இருந்த கடல் பட நாயகியா இது? எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க

By Vinoja Nov 11, 2023 10:23 AM GMT
Report

பிரபல நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான துளசி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடார். சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடிய அவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை துளசி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக 'யான்' திரைப்படத்தில் நடித்தார்.

குட்டி பொண்ணா இருந்த கடல் பட நாயகியா இது? எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க | Actress Radha Daughter Thulasi Latest Birthday Pic

சில படங்களை மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். திடீர் என சினிமாவில் இருந்து விலகி, மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ!

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ!


தற்போது தன்னுடைய மேல் படிப்பை வெளிநாட்டில் முடித்துள்ள இவர், தன்னுடைய தந்தையின் ஹோட்டல் பிஸினஸை கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட்டி பொண்ணா இருந்த கடல் பட நாயகியா இது? எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க | Actress Radha Daughter Thulasi Latest Birthday Pic

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் கூட தன்னுடைய அக்கா கார்த்திகாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்- அம்பலமாகிய உண்மை!

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்- அம்பலமாகிய உண்மை!


இதை தொடர்ந்து, தற்போது துளசியின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. இவரின் 24 ஆவது பிறந்தநாள், மிகவும் எளிமையாக பெற்றோருடன்  கொண்டாடியுள்ளார்.

குட்டி பொண்ணா இருந்த கடல் பட நாயகியா இது? எப்படி மாறிட்டாங்கன்னு பாருங்க | Actress Radha Daughter Thulasi Latest Birthday Pic

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US