நம்ம பிரியங்கா மோகனா இது? சினிமாவிற்குள் வர முன் எப்படி இருக்காரு பாருங்க!
நடிகை பிரியங்கா மோகனின் சிறிய வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் நடிப்பில் டாக்டர் மற்றும் டான் திரைப்படம் வெளியானது.
இவை இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பிரியங்கா மோகனுக்கு எடுத்து கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புக்களை தன்வசப்படுத்திக் கொண்டு பிஸியாக இருந்துள்ளார்.
சிறிய வயது புகைப்படம்
இந்த நிலையில் சமிபக்காலமாக நடிகைகளின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் நடிகை பிரியங்கா மோகனின் சிறிய வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் பிரியங்கா மோகன் இருக்கிறார்.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,“ இவரா அது?” என திகைத்து போயுள்ளார்கள்.
அப்படி என்ன செய்து பிரியங்கா மோகன் இவ்வளவு அழகாக மாறினார் என ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் |