விபத்தில் சிக்கிய பிரபல நடிகை... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவு

Priyanka Arul Mohan
By Manchu Oct 03, 2024 04:50 PM GMT
Manchu

Manchu

Report

பிரபல நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், காயத்துடன் உயிர்தப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன்

தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், முதன்முதலாக தெலுங்கு படங்களில் தான் நடித்து அறிமுகமானார்.

பின்பு 2021ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், அடுத்து டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார்.

Siragadikka Aasai: முத்துவின் போனில் வீடியோவை அனுப்பிய ரோகினி... ஆனால் நடந்த துயரம்

Siragadikka Aasai: முத்துவின் போனில் வீடியோவை அனுப்பிய ரோகினி... ஆனால் நடந்த துயரம்

பின்பு சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தோல்வியை சந்தித்த நிலையில், விடாமுயற்சியுடன் மீண்டும் நடித்து வருகின்றார்.

கடைசியாக, தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான நிலையில், வரும் தீபாவளிக்கு பிரியங்கா மோகன் - ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதில் அவர் ஜெயம் ரவியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை இன்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவு | Actress Priyanka Mohan Accident And Injured

திடீர் விபத்து

இந்நிலையில் இவர் விபத்தில் சிக்கியதாக, சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "இன்று தொரூரில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான் நலமாக இருக்கிறேன்.

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்பினேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் அடுத்தடுத்து அவரிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, Montreal, Canada, Toronto, Canada

30 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

01 Oct, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US