Siragadikka Aasai: முத்துவின் போனில் வீடியோவை அனுப்பிய ரோகினி... ஆனால் நடந்த துயரம்

Viral Video Siragadikka Aasai
By Manchu Oct 03, 2024 04:02 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மொபைல் போனை எடுத்துக் கொண்ட ரோகினி அந்த காணொளியையும் வெளியிட்டுள்ளது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரோகினியின் கிரிமினலாக பல திட்டங்களை போட்டு வருகின்றார்.

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் ஜெயம் ரவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

முத்துவின் மொபைல் போனை எடுப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வந்த நிலையில், தற்போது நவராத்திரி பூஜையின் போது தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

Siragadikka Aasai: முத்துவின் போனில் வீடியோவை அனுப்பிய ரோகினி... ஆனால் நடந்த துயரம் | Siragadikka Aasai Rohini Pick Muthu Mobile Found

தனது தோழியை வைத்து முத்துவின் போனை எடுத்த ரோகினி குறித்த காணொளியினை எடுத்து வெளியிடவும் செய்துள்ளார்.

Bigg Boss: பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்... வெளியான முழு விபரம்

Bigg Boss: பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்... வெளியான முழு விபரம்

ஆனால் இதில் ஒரு டுவிஸ்ட் நடந்துள்ளது. அந்த காணொளி வெளியானதா என்ற கேள்வி பார்வையாளர்களிடம் எழும்பியுள்ளது. காரணம் முத்து மீனாவை விரட்டி வந்த நிலையில், ரோகினி மீது மோதியுள்ளார்.

இதில் போன் கீழே விழுந்துள்ளது. கடைசியில் ரோகினியின் திட்டம் நிறைவேறியிருக்குமா? பொருத்திருந்து பார்க்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US