பழங்கால மன்னரின் புகைப்படத்தை நெக் செயினாக அணிந்த அழகி! இந்த படத்திலுள்ளவர் யார் தெரியுமா?
பழங்கால மன்னரின் புகைப்படத்தை நெக் செயினாக அணிந்த பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான “தமிழன்” என்ற படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமாகியவர் தான் பிரியங்கா சோப்ரா.
இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அந்த பக்கம் இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தால் இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
பிரியங்கா தற்போது ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாகவே மாறி விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு புகழ்பெற்ற பாப் பாடகரான “நிக் ஜோனாஸ்” என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது குழந்தைகளும் உள்ளன.
பழங்கால அரசரை நெஞ்சில் சுமக்கும் காட்சி
ஆனாலும் சினிமாவை விட்டு செல்லவில்லை இவருக்கான மார்க்கட் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சமிபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் அணிந்திருந்த நெக் செயினில் பழங்கால அரசர் ஒருவரின் உருவம் அச்சு பண்ணப்பட்டுள்ளது.
அந்த நெக் செயினை பார்த்தால் பல இலட்சம் ரூபாய் பெறுமதி பெறும் எனவும் அந்த அரசர் யார் எனவும் நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |