பிரியாமணி எப்படி அவ்வளவு அழகாக இருக்காங்க தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க
நடிகை பிரியாணி தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் இருந்தாலும் இன்று பார்த்தாலும் அதே கட்டுடன் இருக்கிறார்.
இது எப்படி? அப்படி என்னென்ன உணவுகள் பிரியாமணி எடுத்து கொள்கிறார்? என பல சந்தேகங்களை ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள்.
பிரியாமணி
இதன்படி, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியாமணி.
இவர் நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நிறைய படங்களில் பிரியாணி நடித்துள்ளார். கடைசியாக “ஜவான்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியாமணி அவரின் அழகை எப்படி பராமரிக்கிறார் என்ற ரகசியத்தை ஓபனாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
எப்படி அழகை பராமரிக்கிறார்?
அந்த வகையில், பிரியாமணி நிறைய தண்ணீர் குடிப்பராம் அத்துடன் காலை, பகல், மாலை என மூன்று வேளையும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை தான் எடுத்து கொள்வாராம்.
பிரியாமணியின் அழகிற்கு பின்னால் கேரளா மக்கள் குடிக்கும் தண்ணீர் தான் இருக்கின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பச்சையான காய்கறிகள் அதிகமாக சாப்பிடும் பொழுது உடலிலுள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு புதிய செல்கள் வளர்கின்றது.
இதனை தொடர்ந்து பிரியாமணி வேறு என்னென்ன டயட்களை பின்தொடர்கிறார் என கீழுள்ள காணொளியில் தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |