பொது மேடையில் பிரபல நடிகை மீது கைவைத்த நபர்! பின்பு நடந்த சம்பவம்; தீயாய் பரவும் வீடியோ
தென்னிந்திய நடிகைகளில் பிரபலமானவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
பின்னர் இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.
இடையில் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்தார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிக்கொண்டிருந்த பூர்ணா மீது போட்டியாளராக பங்கேற்ற இம்மானுவேல் என்பவர் பூர்ணா தோலில் கைவைத்து பேசினார்.
இதை சற்றும் எதிர்பாராத பூர்ணா, கை வைத்தவிடன் உதறிவிட்டு என்ன இதெல்லாம், என்ன செய்கிறாய். எப்படி நீ என்னை தொடலாம் என்று கோபமாக பேசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த வீடியோ தான் இந்நிகழ்ச்சி பயங்கர ட்ரெண்டாக பரவியுள்ளது.
பொதுமேடையில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த நடிகை பூர்ணா! வைரலாகும் வீடியோ; அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்