விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!

Indian Actress
By Rooban Jul 05, 2022 06:00 AM GMT
Report

தெலுங்கு நடிகரான நரேஷ் பாபுவை முன்னாள் மனைவி செருப்பால் அடிக்க வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தனக்கும் நரேசுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான் என நடிகை பவித்ரா தற்போது தெரிவித்துள்ளார்.

பிரபல குணச்சித்திர நடிகையான பவித்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா! | Actress Pavithra Lokesh Lodges Complaint Against

செருப்பால் அடிக்க முயற்சி

ஏற்கனவே இவர், சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுக்கு பின் பிரிந்து தனியாக வாழ்ந்த நிலையில், பின்னர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே, நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடிக்க முயன்றுள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை 4வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா! | Actress Pavithra Lokesh Lodges Complaint Against

பவித்ராவின் கருத்து

இந்த நிலையில், ரம்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த பவித்ரா, நான் நரேஷை 4வதாக திருமணம் செய்யவில்லை எனவும், 200 படங்களில் நடித்த நான், அவருடன் 4, 5 படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, கணவர் சுசீந்திர பிரசாத்தை நான் திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் எதுவும் இல்லை. வீடு, கார், இல்லை ஆனாலும் அவருடன் 11 வருடம் வாழ்ந்தேன் என தெரிவித்தார்.

விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா! | Actress Pavithra Lokesh Lodges Complaint Against

அவரை பிரிந்த பிறகும் தங்களுக்குள் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ள பவித்ரா, நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? 60 வயது நடிகரின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா! | Actress Pavithra Lokesh Lodges Complaint Against

சொந்த விஷயங்களை பேசிக்கொள்வோம்

மேலும், படத்தில் ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷும், தானும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் வீட்டில் யாரும் இல்லை அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரம்யா தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சினையில் தன்னை இழுப்பதாகவும் இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும், தனது கணவரிடம் இருந்து தான் விவாகரத்து பெறுவது தன்னுடைய பிரச்சினை என்றும் அதை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தன்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US