சாம்பார் சாதத்தை சாப்பிட்டு கட்டுடலை பாதுகாக்கும் பிரபலம்.. அது எப்படி-ன்னு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நடிகைகள் தங்களின் அழகை அழகு சாதனப்பொருட்களை கொண்டு பராமரிப்பதை விட இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து தான் பராமரிக்கிறார்கள்.
நாம் திரையில் பார்த்து வியந்து போகும் நடிகைகளின் டயட் பிளானை எடுத்து பார்த்தால் பின்னால் இருப்பது அதிகமான டயட், உடற்பயிற்சி, யோகா இது மூன்றும் தான்.
ஆனால் அவர்களை போல் ஆக வேண்டும் என நினைக்கும் நாம், கண்ட இடங்களில் கிடைக்கும் அத்தனை ப்யூட்டி பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருக்கும் பார்வதி அவரின் அழகை பாதுகாப்பதற்கு பருப்பு சாதம் அத்துடன் தென்னிந்திய உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுவாராம்.
இதனை தொடர்ந்து அவர் ஜிம் செல்லாது வீட்டில் நண்பியுடன் செய்யும் பயிற்சிகள் தான் ஆரோக்கியமானதாக நம்புகிறாராம். மேலும் பார்வதி தன்னுடைய நடிப்பில் மற்ற நடிகைகளை விட வித்தியாசமாக நடிப்பார்.
இதற்கு முக்கிய காரணம் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் செய்கிறார்.
இது போல் நடிகை பார்வதி மேலும் என்னென்ன இரகசியங்களை வைத்திருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |