வெளிநாட்டில் சுற்றத்திரியும் பிக்பாஸ் ஓவியா- பதிவை வைரலாக்கும் ரசிகர்கள்

Oviya Bigg Boss
By DHUSHI May 11, 2025 04:24 AM GMT
Report

வெளிநாட்டில் சுற்றத்திரியும் பிக்பாஸ் ஓவியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஓவியா

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் உருவான “களவாணி” படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஓவியா.

மணி விழா நின்ற அவமானத்தில் குணசேகரன்.. கதிரை அடக்கிய நந்தினி- இனி நடக்கப்போவது என்ன?

மணி விழா நின்ற அவமானத்தில் குணசேகரன்.. கதிரை அடக்கிய நந்தினி- இனி நடக்கப்போவது என்ன?

இவர் ஒரு கேரள நடிகை. முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

இதன்படி, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆக்டிவாக இருந்து காலத்தில் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார்.

வெளிநாட்டில் சுற்றத்திரியும் பிக்பாஸ் ஓவியா- பதிவை வைரலாக்கும் ரசிகர்கள் | Actress Oviya Photos Goes Viral On Social Media

இப்படி வெள்ளி திரையில் வெற்றி காணும் நடிகையாக இருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே திரண்டன.

வெளிநாட்டில் சுற்றும் ஓவியா

இந்த நிலையில் அங்கு நடந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் 90ml திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சர்ச்சை படமாக மாறியதுடன் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பின்னர்,  தமிழில் நடிகை ஓவியாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வெளிநாட்டில் சுற்றத்திரியும் பிக்பாஸ் ஓவியா- பதிவை வைரலாக்கும் ரசிகர்கள் | Actress Oviya Photos Goes Viral On Social Media

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது சினிமாவிற்கு ரீ- என்றி கொடுக்கும் ஓவியா, ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

திருமணத்துக்கு தடபுடலாக ரெடியான பிரியங்கா- விமர்சனத்திற்குள்ளாகும் Video

திருமணத்துக்கு தடபுடலாக ரெடியான பிரியங்கா- விமர்சனத்திற்குள்ளாகும் Video

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா வெளிநாட்டில் சுற்றித்திரியும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படங்களை பார்த்த ரசிகர்கள், சுற்றுலாச் சென்ற இடங்கள் பற்றிய விவரங்களை விசாரித்து வருகிறார்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

GalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US