50 நொடி விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா- ஆரம்பத்தில் எப்படி இருக்காரு பாருங்க

Nayanthara Tamil Cinema Viral Video
By Dhushi Nov 06, 2024 01:30 PM GMT
Report

நடிகை நயன்தாராவின் பழைய விளம்பர படமொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா

நீங்க பிடிவாத குணமுள்ளவரா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நீங்க பிடிவாத குணமுள்ளவரா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எங்கு பார்த்தாலும் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி வருகிறார்.

நடிப்பை மாத்திரம் நம்பி இருக்காமல் சொந்தமாக பல பிஸ்னஸ்களை செய்து வருகிறார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா தனக்கு வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்.

50 நொடி விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா- ஆரம்பத்தில் எப்படி இருக்காரு பாருங்க | Actress Nayanthara S Old Advertisement Video

50 நொடி விளம்பர படங்களில் நடிப்பதற்கு 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில் பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வரும் நயன்தாரா சினிமாவிற்கு வர முன்னர் மார்டலாக இருந்து வந்தார்.

அந்த காலப்பகுதியில் ஆடை விளம்பரத்தில் நடித்த காணொளியொன்று தற்போது வைரலாகி வருகின்றது. முன்பு இருக்கும் நயன்தாராவிற்கும் தற்போது இருக்கும் நயன்தாராவிற்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.     

50 நொடி விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா- ஆரம்பத்தில் எப்படி இருக்காரு பாருங்க | Actress Nayanthara S Old Advertisement Video

முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்?

முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

       

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US