முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்?

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Nov 06, 2024 08:27 AM GMT
Report

முத்து, மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைந்து வந்தது தாங்க முடியாமல் விஜயா ஒரு முடிவு வந்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்? | Siragadikka Aasai Serial 6 11 2024 Episode

இந்த நிலையில், முத்துவின் போனை திருடிய ரோகிணி சிட்டியுடன் சேர்ந்து அதிலிருக்கும் சத்யாவின் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விட்டார்.

அத்துடன் நிறுத்தாமல் ரோகிணி காணொளியை விஜயாவிடம் காட்டி அவரை துண்டி விடுகிறார். உச்சக்கட்ட கோபமான விஜயா, மீனா வீட்டிற்கே சென்று சத்யாவையும் மீனாவையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், சத்யாவை அடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்.

முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்? | Siragadikka Aasai Serial 6 11 2024 Episode

விஜயா எடுத்த முடிவால் அதிர்ச்சி

பின்னர், மீனாவை வீட்டிற்கு வர வேண்டாம் என அவருடைய அம்மா வீட்டிலேயே இருக்கும் படி கூறி செல்கிறார். முத்து வந்தவுடன் நடந்தவற்றை மனோஜ் மற்றும் விஜயா இருவரும் கூறுகிறார். ஆனால் முத்துவிற்கு இந்த விடயம் ஏற்கனவே தெரிந்த காரணத்தினால் பெரிதாக எடுக்காமல் மீனாவை பார்க்க செல்கிறார்.

முத்துவிற்கு காத்திருந்த அதிர்ச்சி- தீர்க்கமான முடிவில் விஜயா.. அண்ணாமலை என்ன செய்வார்? | Siragadikka Aasai Serial 6 11 2024 Episode

அந்த சமயம், சத்யா அவமானம் பொறுக்காமல் மாடியிலிருந்து கீழே குதித்து விடலாம் என முடிவெடுக்கிறார். அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து முத்து அவருடைய நண்பர் வீட்டில் மறைத்து வைத்து விட்டு மீனாவுடன் வீட்டுக்கு  செல்கிறார்.

அப்போது “ மீனா வீட்டிற்கு வந்தால் நான் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன்..” என விஜயா பையுடன் வெளியேறுகிறார். இதற்கு அண்ணாமலை என்ன முடிவெடுக்க போகிறார் என்பதனை தொடர்ந்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US