மகன்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா- புகைப்படத்தை பார்த்து வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Paris
By Dhushi Jan 14, 2025 10:40 PM GMT
Report

தனுஷ் சர்ச்சைக்கு பின்னர் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மகன்களுடன் பாரிஸ் சென்றுள்ளனர்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் 

கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடிய விஜய்- யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க?

கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடிய விஜய்- யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க?

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.

நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி

நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி

இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர்.

மகன்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா- புகைப்படத்தை பார்த்து வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Actress Nayanthara Family Pongal Celebration Photo

இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை நேற்றைய தினம் கொண்டாடியுள்ளார்.

குடும்பத்துடன் பண்டிகை தினத்தில் வெளியான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவனத்திற்கு சென்று லைக்குகளை குவித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US