கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள்

Nayanthara Tamil Cinema Tamil Actress
By Vinoja Apr 26, 2024 02:33 PM GMT
Report

நடிகை நயன்தாரா gq india என்ற லைப் ஸ்டைல் மற்றும் பேஷன் மேகசீனுக்கு எடுத்துள்ள போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை நயன்தாரா

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள் | Actress Nayanthara Black And White Photoshoot

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்...

ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்...


20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள் | Actress Nayanthara Black And White Photoshoot

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வளைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் நயன்தாரா 8 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். 

கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியிட்ட நயன்... குவியும் லைக்குகள் | Actress Nayanthara Black And White Photoshoot

தற்போது  gq india என்ற லைப் ஸ்டைல் மற்றும் பேஷன் மேகசீனுக்கு எடுத்துள்ள கருப்பு வெள்ளை  போட்டோஷூட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார் .

கருப்பு நிற உடையில் ஹாட்டாக இருக்கும் நயனின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ

திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US