தொழிலதிபருடன் தொடர்பால் கணவரை பிரிகிறாரா நமீதா? கொளுத்தி போட்ட பயில்வான்
நடிகை நமீதா கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக பயில்வான் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நமீதா
குஜராத்தியை சேர்ந்த நடிகை நமீதா, ஆரம்பத்தில் மொடலாக இருந்த நிலையில், பின்பு சினிமாவில் சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழில் பல படங்களில் நடித்த நமீதா, தனது வசீக அழகால் அனைவரையும் கவர்ந்தார். பின்பு திடீரென உடல் எடை அதிகரித்ததால் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த போது, ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு சென்றார்.
பல வருடமாக மாநாடு மயிலாட என்கிற நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நமிதா, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, 28 வது நாளில் வெளியேறினார்.
வீரேந்திர சவுத்ரியுடன் நடிக்கும் போது அவரை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்த கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபருடன் தொடர்பா?
நமீதாவிற்கும், போதை கடத்தல் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரது லைப் ஸ்டைலுக்கு நமீதா மயங்கியதாகவும், இதனால் காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் இருப்பதாகவும் பயில்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்த உண்மையை விளக்க வேண்டும் என்று நமீதாவிற்கும் பயில்வான் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் பயில்வான் பேச்சால் கடுப்பாகிய ரசிகர்கள் எந்தவொரு அவதூறும் பரப்ப வேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |