எவர்கிரீன் குயின் நதியாவா இது? அழகிற்கு இதுதான் காரணமா..? உங்களுக்காக அந்த இரகசியம்
90ஸ் நடிகைகளில் இன்றும் இளமையாக இருக்கும் நதியாவின் அழகு இரகசியம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நதியா.
இவர் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலிருந்து விலகி விட்டார்.
இந்த நிலையில் இவருக்கு தற்போது 56 வயதாகின்றது ஆனாலும் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் பார்க்கும் போது கட்டுகோப்பான அழகுடன் இருக்கிறார்.
இவர் அப்படி என்ன தான் சாப்பிடுகிறார்? இவரின் அழகின் இரகசியம் தான் என்ன? என ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பில் தேடி பார்த்த போது நன்றாக தண்ணீர் குடித்து வெறித்தனமாக நதியா உடற்பயிற்சி செய்வார் என்ற தகவலும் இவர் உடற்பயிற்சி செய்யும் காணொளியும் கிடைத்தது.
மேலும் அவரின் முக அழகை எப்படி பராமரிக்கிறார்? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |