கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Tamil Cinema Actress
By Vinoja Dec 19, 2023 12:00 PM GMT
Vinoja

Vinoja

Report

தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகை மிருணாள் தாகூர்

ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது.

கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Mrunal Thakur Salary Details And Net Wort

இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க


சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Mrunal Thakur Salary Details And Net Wort

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வெளியான ’ஹாய் நானா’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார், இதில் இவர் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.

மேலும் ஹாய் நான்னா படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இவர் தற்போது ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Mrunal Thakur Salary Details And Net Wort

 சம்பளம் விபரம்

தற்போது தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் .ஹாய் நானா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்  சுமார் 3 கோடி ரூபாய் என தெரியவருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை இளம் நடிகை மிருணாள் தாக்கூர் வாங்கியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளது.

கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Mrunal Thakur Salary Details And Net Wort

சொத்து மதிப்பு

குறுகிய காலத்திலேயே புகழ் உச்சிசத்துக்கு சென்ற மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு ரூ.,33 கோடி மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கோடீஸ்வர் ஆக வேண்டுமா? தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்கள்

கோடீஸ்வர் ஆக வேண்டுமா? தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்கள்


மேலும் இவரிடம் 30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டும் உள்ளதாம். அதுமட்டுமின்றி நடிகை சமீபத்தில் 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரையும் வாங்கினார்.

கோடிகளில் சம்பளத்தை அள்ளும் சீதா ராமன் பட நாயகி...சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Mrunal Thakur Salary Details And Net Wort

மேலும் மிருணால் சில ஆடம்பர ஹேண்ட் பேக்களையும் வைத்துள்ளாராம் குறித்த தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US