உடல் எடையை குறைக்க இதை செய்தாலே போதும்! நடிகை மோகினி கூறும் அசத்தலான டிப்ஸ்!
weight loss
Actress Mohini
By Kishanthini
தமிழ் சினிமாவில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மோகினி. இவர் சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றி தனது உடல் எடையை எப்படி குறைத்தார் என்பதை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது நடிகை மோகினி எப்படி உடல் எடையை குறைக்க என்ன மாதிரி வழிகளை பின்பற்றினார் என்பதை பார்ப்போம்.
- மறக்கறி சாப்பிடுவது, ஜூஸ் குடிப்பது போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது .
- காலை உணவை 6.30 சாப்பிடுவது நல்லது .
-
தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது.
-
மாலை உணவுக்கு புரோட்டின் உணவுகள் சாப்பிடலாம்.
- காய்கறிகள் மட்டும் சாப்பிடுவது நல்லது.
- பால் குடிப்பது நல்லது. இது நகம், முடி போன்றவற்றிற்கு நல்லது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US