மெழுகு சிலையாய் மாறிய விஷால் பட நடிகை..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
பிரபல நடிகை மிர்னாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் மிர்னாலினி. இவர் ஆரம்பக்காலங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து தான் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து விஷால் மற்றும் விக்ரம் படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாலினி தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களை பார்க்கும் போது ,“ என்னவொரு அழகு..” என நினைக்க தோன்றும்.
அந்த வகையில், செம்மஞ்சள் நிற டாப்புடன் கரு நீலநிற ஜீன்ஸ்வுடன் கிளாமராக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இவரின் அழகு வரவர கூடிக் கொண்டே செல்வதால் எதிர் காலத்தில் பிரபல நடிகையாக மாறுவார் என நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |