இப்படியும் ஒரு ஆடையா? பாம்பு தோல் உடையில் ஹொட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!
நடிகை மெஹ்ரீன் பிர்சாதா; மலைப்பாம்பு தோல் போன்று வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மெஹ்ரீன் பிர்சாதா
சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து, ரசிகர்களின் மனங்கிளில் நீங்காத இடம் பிடித்தவர்.
விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமான இவர், அதனை தொடர்ந்து தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகின்றார்.
தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் Nee Sigoovaregu எனும் படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மெஹ்ரீன் பிர்சாடாவும் ஒருவர்.
அண்மை காலமாக பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள மெஹ்ரீன் பிர்சாதா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |