47 வயது நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் லுக்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

Tamil Cinema Manju Warrier Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Apr 21, 2026 07:00 PM GMT
Report

நடிகை மஞ்சு வாரியர் ட்ரெண்டிங் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மஞ்சு வாரியர்

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

47 வயது நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் லுக்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Manju Warrier New Look Goes Viral

49 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

49 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

ஒரு படத்திற்கு ரூ50 லட்சம் முதல் ரூ1 கோடி வரை பெறுவதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து தழிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

47 வயது நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் லுக்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Manju Warrier New Look Goes Viral

இவர் 'துணிவு'படத்துக்கு ரூ1 கோடி சம்பளமாகப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து தனக்கென தழிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

47 வயது நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் லுக்! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Manju Warrier New Look Goes Viral

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு!

வசமாக சிக்கிய பின்னும் இப்படியா? இணையத்தை ஆக்கிரமிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் புதிய பதிவு!

மேலும் தற்போது மிஸ்டர். எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதுமாத்திரமன்றி, Ameriki Pandit என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 47 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலிக்கும் நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US