மாலத்தீவில் இருந்து சாய்ந்தப்படி தொடை அழகை காட்டிய நடிகை மாளவிகா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மாளவியா. இவர், தல அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு ஆம் தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இதையடுத்து, திருமணத்திற்கு பின்னரும் தனது உடல் அமைப்பை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளையும், யோகா சனங்களையும் செய்து வருகிறார் மாளவிகா.
சமீபத்தில் மாளவிகா, தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுல்லா சென்றார். அங்கே எடுத்துகொண்ட கவர்ச்சி புகைப்படமாக தொடை காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் வயசனாலும் அழகு குறையவே இல்லை என வர்ணித்து வருகின்றனர்.