மூச்சுவிடுவதில் சிரமம்! மூக்கில் டியூப்... நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு?

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Manchu Jan 10, 2024 10:30 PM GMT
Report

சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு மூக்கில் குழாய் வைத்து சுவாசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மகாலட்சுமி

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்திரரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. அவ்வப்போது நெட்டிசன்களுக்கு தீனி போட்டும் வருகின்றனர்.

தன்னை பலரும் உருவக்கேலி செய்துவந்தாலும், எந்தவொரு கவலையும் இல்லாமல் குறித்த தம்பதிகள் மாறி மாறி அன்பை பரிமாறி புகைப்படம் வெளியிட்டிருந்தது.

மூச்சுவிடுவதில் சிரமம்! மூக்கில் டியூப்... நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு? | Actress Mahalakshmis Husband Hospital Admitted Icu

சமீபத்தில் ரவீந்தர் மோசடி புகார் ஒன்றிலும் சிக்கியதோடு, சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். விஜேவாக தனது வேலையை ஆரம்பித்த இவர் முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

மூச்சுவிடுவதில் சிரமம்! மூக்கில் டியூப்... நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு? | Actress Mahalakshmis Husband Hospital Admitted Icu

மூக்கில் குழாயுடன் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் ஐசியூ-வில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியினை ரிவ்யூ செய்து வரும் நிலையில், தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டு அதிர்க்கி கொடுத்துள்ளார்.

மூச்சுவிடுவதில் சிரமம்! மூக்கில் டியூப்... நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு? | Actress Mahalakshmis Husband Hospital Admitted Icu

இதில் மூக்கில் டியூப் மூலம் மூச்சுவிடுகின்றார். இவர் கடந்த வாரத்தில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்ததாகவும், ஐசியூ-வில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இவர் மூக்கில் டியூப்பை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியினை ரிவ்யூ கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரை சத்தம் போட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US