90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே!

Madhavi Tamil Actress
By Pavi Aug 02, 2024 10:15 AM GMT
Pavi

Pavi

Report

 90ஸ் நாயகியான மாதவியின் மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விற்பனைக்கு வந்த தளபதி விஜய் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்.... விலை என்ன தெரியுமா?

விற்பனைக்கு வந்த தளபதி விஜய் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்.... விலை என்ன தெரியுமா?

வைரல் புகைப்படங்கள்

90ஸ் காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நாயகிகளில் ஒருவர் தான் இந்த மாதவி. இவர் ஒவ்வொரு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவராவார்.

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

 சில நாட்களுக்கு பின் இவர் அவ்வளவு பெரிதாக படங்களில் காண முடியவில்லை. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் முதன் முதலாக அறிமுகமான படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ என்ற படமாகும். இந்த படத்தில் இருந்து இவர் பெருமளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

இதையடுத்து பல படங்களில் நடித்துள்ளார் மாதவி. இப்படி நடிப்பில் பிஸியாக இருந்த மாதவி 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இதையடுத்து கணவருடன் இவர் நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மூன்று பெண் மகள்கள் உள்ளனர். நடிகை மாதவி எப்படிப்பட்ட அழகோ அதை விட மூன்று மகள்களும் பேரழகை கொண்டுள்ளனர்.

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

இவர்களை பார்த்த ரசிகர்கள் நடிகை மாதவியின் மகள்களா இது? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானதில் இருந்து தாயை போன்றே மகள்களும் திரைத்துறைக்குள் நுழைவார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

90ஸ் மாதவியின் மகள்களா இவங்க? அழகு தேவதைகள் போல இருக்காங்களே! | Actress Madhavi Daughters Photos Are Going Viral

புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US