புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Sivakarthikeyan Ramya Krishnan A.R. Murugadoss Tamil Actress
By Pavi Aug 02, 2024 05:23 AM GMT
Report

தற்போது ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிகர் சிவகார்திகேயன் நடித்து வரும் நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்க பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.

அழகில் மகளையே மிஞ்சிடுவார் போலயே.. நடிகை ரம்பாவின் அம்மா யார் தெரியுமா?

அழகில் மகளையே மிஞ்சிடுவார் போலயே.. நடிகை ரம்பாவின் அம்மா யார் தெரியுமா?

சிவகார்திகேயன்

நடிகர் சிவகார்திகேயன் படிப்படியாக வளர்ந்து வந்த நடிகராவார்.  தமிழ் நாட்டில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ramya Krishnan To Act As Sivakarthikeyan Mother

இவரிடம் நடிக்கும் திறமை மட்டும் இல்லை பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் இவர் அடுத்து இயக்குனராகவும் களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் இனைந்து தயாரிக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.

புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ramya Krishnan To Act As Sivakarthikeyan Mother

இதை தவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதன்போது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் இருந்து பார்த்தால் இவர்கள் இருவர் நடிப்பில் முதலில்வெளிவரப்போகும் முதல் படம் இதுவாகும். ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமை வாய்ந்த ஒரு நடிகையாவார்.

புதிய படத்தில் சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Ramya Krishnan To Act As Sivakarthikeyan Mother

இவர் அம்மாவாக நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை தழுவி உள்ளது. எனவே புதிய காம்போவில் உருவாகும் இந்த படத்தை அனைத்து மக்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

Photo Album: நிச்சயதார்த்தத்தில் கூட இவ்வளவு சிம்பிளா? இதுவரையில் வெளியாகாத Unseen

Photo Album: நிச்சயதார்த்தத்தில் கூட இவ்வளவு சிம்பிளா? இதுவரையில் வெளியாகாத Unseen

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US