அரைகுறை ஆடையில் புத்தாண்டு கொண்டாடிய இலங்கை பிரபலம்.. கொந்தளிக்கும் இணையவாசிகள்
அரைகுறை ஆடையுடன் புத்தாண்டு கொண்டாடிய இலங்கை பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
லாஸ்லியா
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் லாஸ்லியா மரியனேசன் இலங்கை சேர்ந்தவர்.
இவர் தனியார் நிறுவனத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறவில்லை, மாறாக வெளியே வந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இதன்படி, இவர் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்வுடன் “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.
கவர்ச்சியான புகைப்படங்கள்
இந்த நிலையில் தற்போது வெப் சீரிஷ், குறும்படங்கள், ஆல்பம் பாடங்களிலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.
அத்துடன் லாஸ்லியா அவரின் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் 2024 ஆண்டை வரவேற்கும் விதமாக சினிமா பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் இப்படி ஏகப்பட்டோர் புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்ந்திருந்தார்கள்.
இப்படியொரு நிலையில் இன்றைய தினம் லாஸ்லியா ஆரஞ்சு கலர் இறுக்கமான அறைகுரையாடையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் குத்தவச்சி உட்கார்ந்து தனது Structure அழகை மிரர் செல்பி எடுத்து வெளியிட்டு நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், லாஸ்லியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |