மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்ணன்! இந்த வயதிலும் இப்படியா? எடையை குறைத்து எப்படி இருக்கின்றார் தெரியுமா?
எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் மாடர்ன் டிரஸ்சில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் கேப்ஷனாக தான் உடல் எடையை வெகுவாக குறைத்து உள்ளதாகவும் இதனால் தான் மன உறுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதையேதான் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இதுவரை பார்க்காத மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்த ரசிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணா இவர்? என்று ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.