படங்களில் குடும்ப பெண்ணாக வரும் நடிகையா இது? தூள் கிளப்பும் Dance video
படங்களில் குடும்ப பெண்ணாக வரும் நடிகை லட்சுமி மேனனின் நடன காணொளியொன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கியத்தில் வெளியான “கும்கி” படத்தில் அறிமுகமாகியவர் தான் லட்சுமி மேனன்.
இதனை தொடர்ந்து சசிகுமார், விஷால், அஜித் என டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், கல்லூரி படிப்பை முடிப்பதற்காக சினிமா பயணத்திற்கு பிரேக் கொடுத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் இதுவே லட்சுமி மேனனின் மார்க்கட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
சினிமாவிற்குள் ரீ-என்றி கொடுக்கும் விதமாக லாரன்ஸுடன் இணைந்து “சந்திரமுகி - 2” படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், லட்சுமி மேனன் அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடைசியாக அவர் வெளியிட்ட நடன வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடிப்போதையில் செய்த அலப்பறை
இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் லட்சுமி மேனன் தரப்பிற்கு ஐடி ஊழியர் தரப்பிற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்
அப்போது மோதல்கள் முற்றிப்போக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைக்கு அழைத்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியானது.
சற்று முன்னர் நடிகை லட்சுமி மேனன் குடிப்போதையில் தன்னுடைய நண்பர்களுடன் நடுரோட்டில் காரை மறைத்து அலப்பறை செய்த காணொளி வெளியாகியது. இதனை காரில் உள்ளே இருந்தவர் தான் பதிவு செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |