இண்டிகா விமான ஊழியர்கள் மீது நடிகை கொடுத்த புகார்! பதிலளித்த நிறுவனம்

Viral Video goa
By Pavi Jan 28, 2025 07:16 PM GMT
Report

நடிகர் மோகன்பாபுவின் மகளான நடிகை லட்சுமி மஞ்சு இண்டிகா விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள் மீது குற்றம் சாட்டிய அதிர்ச்சி சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு

 லட்சுமி மஞ்சு குற்றச்சாட்டு

நடிகையும், நடிகர் மோகன்பாபுவின் மகளுமான, நடிகை லட்சுமி மஞ்சு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது அவர் அங்குள்ள பணியாளர்களால் கடும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் அவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இண்டிகா விமான ஊழியர்கள் மீது நடிகை கொடுத்த புகார்! பதிலளித்த நிறுவனம் | Actress Lakshmi Manchu Complaint Allegation Indigo

இந்த குற்றச்சாட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கோபவத்துடன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பது நான் எனது லக்கேஜை திறக்க அனுமதிக்காமல் அதை ஒதுக்கி வைத்தார்கள்.

இது மட்டுமல்லாமல் அவர்கள் செல்வதை கேட்கவில்லை என்றால் லட்கேஜ் கோவாவில் விடப்படும் என கூறினார்கள். என்னுடைய பொருளை அங்கு விடும் போத ஏதாவது பொருள் காணாமல் போய் விட்டால் நிறுவனம் பொறுப்பேற்குமா?

இண்டிகா விமான ஊழியர்கள் மீது நடிகை கொடுத்த புகார்! பதிலளித்த நிறுவனம் | Actress Lakshmi Manchu Complaint Allegation Indigo

இதுபோன்ற நிறுவனம் எப்படி நடத்துகிறார்கள் என தெரியவில்லை. இனிமேல் இப்படியான விமானங்களில் நான் பயணிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு கறிப்பிட்ட நிறுவனம் பதிலளித்துள்ளது. அதாவது அவர்களது பையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததால் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

இண்டிகா விமான ஊழியர்கள் மீது நடிகை கொடுத்த புகார்! பதிலளித்த நிறுவனம் | Actress Lakshmi Manchu Complaint Allegation Indigo

அவர்கள் பையை திறக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்களது பையை ஊழியர்கள் வாங்கிக் கொண்டார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்த பையை ஊழியர்கள் வாங்கிக் கொண்டார்கள். இது தான் நடந்தது என பதிலளித்துள்ளனர். 

நடிகர் விஜய்யின் காதல் மனைவி சங்கீதா பெயரில் இவ்வளவு சொத்துக்களா? திணற விடும் தொகைமதிப்பு

நடிகர் விஜய்யின் காதல் மனைவி சங்கீதா பெயரில் இவ்வளவு சொத்துக்களா? திணற விடும் தொகைமதிப்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US