Neeya Naana: வயதான ஜோடிக்கு காதலிக்க கற்றுக்கொடுத்த கோபிநாத்... சிரிப்பில் அரங்கம்

Viral Video Gopinath Chandran Tamil TV Shows Neeya Naana
By Manchu Sep 29, 2024 03:53 PM GMT
Manchu

Manchu

Report

நீயா நானா நிகழ்ச்சியில் சண்டை போடும் மாமனார், மாமியார் மற்றும் சமாதானப்படுத்தும் மருமகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

பிக் பாஸில் இப்படியொரு புதிய நிகழ்வா? எதிர்பாராததை செய்யும் பிரபல டிவி

பிக் பாஸில் இப்படியொரு புதிய நிகழ்வா? எதிர்பாராததை செய்யும் பிரபல டிவி

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Neeya Naana: வயதான ஜோடிக்கு காதலிக்க கற்றுக்கொடுத்த கோபிநாத்... சிரிப்பில் அரங்கம் | Neeya Naana Gopinath Teach Old Couple How To Love

இந்த வாரம் சண்டை போடும் மாமனார், மாமியார் மற்றும் சமாதானப்படுத்தும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

Siragadikka Aasai: உண்மையை கண்டுபிடித்த முத்து... ரோகினியின் முகத்திரை கிழியுமா?

Siragadikka Aasai: உண்மையை கண்டுபிடித்த முத்து... ரோகினியின் முகத்திரை கிழியுமா?

இங்கு வயதான தம்பதிகள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும் மனைவி மறைந்த பின்பு கணவர் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெறும் இருமல், முனகல் சத்தம் மட்டுமே அவர்களின் காதலாக இருந்தது என்று மருமகள் கூறியுள்ளார்.

இங்கு தம்பதிகள் சரியாக பேசிக் கொள்வதில்லை என்றும் பேசினால் சண்டையாகிவிடுகின்றது என்று கூறுகின்றனர். இவர்களுக்கு கோபிநாத் காதலிப்பது எப்படி என்பதை மிகவும் அழகாக கற்றுக்கொடுத்துள்ளார். இதனை அவதானித்த அரங்கத்தில் உள்ள அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US