துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

Keerthy Suresh Tamil Cinema Viral Photos
By DHUSHI Nov 28, 2024 11:24 AM GMT
Report

துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் “மகாநடி” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

துளியும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் | Actress Keerthy Suresh Without Makeup Photos

அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் “ரகு தாத்தா” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஆண்களின் அடக்குமுறையை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்பதனை கருப்பொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

துளியும் மேக்கப்பில்லாத புகைப்படம்

அசிங்கமாக பேசிய ராணவை விளாசிய சௌந்தர்யா.. பரபரப்பில் பிக்பாஸ் Housemats

அசிங்கமாக பேசிய ராணவை விளாசிய சௌந்தர்யா.. பரபரப்பில் பிக்பாஸ் Housemats

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கீர்த்தி சுரேஷ் 15 வருட காதலரை திருமணம் செய்யப்போவதால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இதன்படி, கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்குள் வர முன்னர் துளியும் மேக்கப் இல்லாமல் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“ இது நம்ம கீர்த்தியா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US