15 வருட ரகசிய காதல்.. அடுத்த மாதம் திருமணம்- கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா?

Keerthy Suresh
By DHUSHI Nov 19, 2024 08:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

3s எனக் கூறி 24s வீடியோவை பயன்படுத்திய நயன்தாரா? உச்சக்கட்ட கடுப்பில் தனுஷ்

3s எனக் கூறி 24s வீடியோவை பயன்படுத்திய நயன்தாரா? உச்சக்கட்ட கடுப்பில் தனுஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.

15 வருட ரகசிய காதல்.. அடுத்த மாதம் திருமணம்- கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா? | Actress Keerthy Suresh Lover Antony Thattil Photo

தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.

காதலர் யார் தெரியுமா?

என்ன பத்தி நீ பேசாத.. ராணவை கடிந்து பேசிய விஷால்- நடந்தது என்ன?

என்ன பத்தி நீ பேசாத.. ராணவை கடிந்து பேசிய விஷால்- நடந்தது என்ன?

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் அனிருத் உடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த செய்திக்கு கீர்த்தியின் தந்தை முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியொரு சமயத்தில், கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில், கீர்த்தி சுரேஷுற்கு எதிர்வரும் டிசம்பர் 12ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

15 வருட ரகசிய காதல்.. அடுத்த மாதம் திருமணம்- கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா? | Actress Keerthy Suresh Lover Antony Thattil Photo

அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை தான் கரம்பிடிக்க உள்ளாராம். இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம்.

இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாம். கீர்த்தி சுரேஷின் காதலன் பிசினஸ்மேன் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியேறும் எனவும் நம்பப்படுகின்றது.          

15 வருட ரகசிய காதல்.. அடுத்த மாதம் திருமணம்- கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா? | Actress Keerthy Suresh Lover Antony Thattil Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கரவெட்டி, கொழும்பு

19 Nov, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US