Photo Album: Filmfare Awards விழா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழாவில் கிரங்கடிக்கும் உடையில் வந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சினிமா குடும்பத்திலிருந்து வந்த கீர்த்தி சுரேஷ் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தேசிய விருது வென்ற நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. புகைப்படத்தை பார்த்த சிலர் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |