திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள்.. வைரலாகும் புகைப்படம்

Radha Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Oct 02, 2025 05:20 AM GMT
Report

திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள் கார்த்திகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ராதாவின் சினிமா பயணம்

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ராதா.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராதாவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

நிரந்தரமாக பிரிந்த ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி- கவலையில் ரசிகர்கள்

நிரந்தரமாக பிரிந்த ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி- கவலையில் ரசிகர்கள்

தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள்.. வைரலாகும் புகைப்படம் | Actress Karthika After Marriage Photos

90களில் இருந்த டாப் நடிகர்களில் ஒருவராக ராதா பார்க்கப்பட்டார். இவரின் சகோதரி அம்பிகாவும் டாப் நடிகையாக இருந்தவர் தான். தற்போது பிரபல தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆளே மாறிப்போன புகைப்படங்கள்

இந்த நிலையில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு பிரமிக்கும் அளவுக்கு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

Ethirneechal: சக்தி கையில் சிக்கிய மொட்டை கடதாசி.. அம்பலமாகும் குணசேகரனின் இன்னொரு முகம்

Ethirneechal: சக்தி கையில் சிக்கிய மொட்டை கடதாசி.. அம்பலமாகும் குணசேகரனின் இன்னொரு முகம்

இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராதா மகள்.. வைரலாகும் புகைப்படம் | Actress Karthika After Marriage Photos

திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா கணவருடன் டூர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் பார்க்கும் பொழுது முன்பு இருந்ததை விட இன்னும் அழகாகியது போன்று தெரிகிறது.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், நலம் விசாரித்து வருகிறார்கள். 

வாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US