குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு

Tamil Actress
By Pavi Apr 17, 2026 09:54 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை ஊர்வசியின் தங்கை நடிகை கலா ரஞ்சனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் படப்பிடிப்பின் போது செய்த தவறினால் அவருடைய குரலை அவர் இழந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததை உருக்கமாக கூறி இருக்கிறார்.

குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு | Actress Kalaranjini Loses Her Voice Urvashi Sister

நடிகை கலா ரங்சனி

தென்நிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை தான் கலா ரஞ்சனி. இவர் பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். 

இவர் நடிகை ஊர்வசியின் தங்கையாவார். 

விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? வெளியான தகவல்

விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? வெளியான தகவல்

பொதுவாக ஊர்வசியின் குடும்பம் முழுவதும் கலைத்துறையில் திறமைவாய்ந்தவர்கள். கலா ரஞ்சனி மிகவும் திறமையான நடிகை. இவருடைய கதாபாத்திரங்களில் இவர் மிகவும் எதார்தமாக நடித்திருப்பார். 

கலா ரஞ்சினிதமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 

குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு | Actress Kalaranjini Loses Her Voice Urvashi Sister

கலா ரஞ்சனி குடும்பத்தை அடிப்படையாக கொண்ட கதாபாத்திரமான அம்மா, அக்கா போன்ற உணர்ச்சிப் பூர்வமான வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 

சில காலமாக சினிமாவில் கலா ரஞசனியை பார்க்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் தான் கலா ரஞ்சனி சமீபத்தில் பரதநாட்டியம் படம் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இந்த பற்றிய நேர்காணலில் கலா ரஞ்சனி தன்குரலை இழக்க வேண்டிய சூழல் வந்துள்ளது. பின்னர் கலா ரஞ்சனி அதில் இருந்து மீண்டும் வந்துள்ளார். 

குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு | Actress Kalaranjini Loses Her Voice Urvashi Sister

குரலை இழந்த கலா ரஞ்சனி

அவர் அந்த காணொளியில் ஒரு படப்பிடிப்பின் போது ஒரு தவறு நடந்ததால் என்னுடைய குரலை நான் இழக்க நேரிட்டது. அதன் பின்னர் என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பாக இருந்தது என கூறினார். 

மேலும் நான் நடித்த திரைப்படத்தில் ரத்த வாந்தி எடுப்பது போல ஒரு சீன் இருந்தது. 

இதற்கு பொதுவாக ரசாயனம் சேர்க்காத சிவப்பு நிற குங்குமம் அல்லது சிவப்பு நிற பொடியை தேங்காய் எண்ணையில் ஊற்றி குழைத்து வாயில் வைத்து கொண்டு அந்த காட்சியை பார்ப்பவர்கள் கண்டுபிடிக்காதபடி நடித்து முடிக்க வேண்டும். 

குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு | Actress Kalaranjini Loses Her Voice Urvashi Sister

இங்கே தான் ஒரு தவறு நடந்து விட்டது. என்னுடைய மேக்கப் மேன் , தேங்காய் எண்ணெய் என்று நினைத்து அசிட்டோன் என்கிற ரசாயனத்தை குங்குமத்தில் கலந்து கொடுக்க அதை நான் என் வாயில் ஊற்றினேன் உடனே எனக்கு தொண்டை எரிச்சலாக ஆரம்பித்தது. 

சில நாட்கள் என்னால் பேச கூட முடியவில்லை. 

இதன் பின்னர் சிகிச்சை எடுத்துகொண்டேன். அறவே பேசமுடியாமல் இருந்த எனக்கு பேச்சு வந்தது. ஆனால் முன்னர் போல குரல் இல்லாமல் கொஞ்சம் கரகரவென இருந்ததால் நான் அந்த சம்பவத்தின் பின்னர் நடித்த படங்களில் எல்லாம் எனக்கு டப்பிங் குரல் தான் கொடுத்தார்கள். அன்று படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையையே திருப்பி போட்டது. 

ஜனநாயகன் திரைப்பட லீக் - வசமாக சிக்கிய முக்கிய குற்றவாளி... யார் தெரியுமா?

ஜனநாயகன் திரைப்பட லீக் - வசமாக சிக்கிய முக்கிய குற்றவாளி... யார் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US