வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்யும் ஜோதிகா: வைரலாகும் வீடியோ

Jyothika
By Pavi Mar 06, 2024 05:04 AM GMT
Report

நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா நல்காரி

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா நல்காரி

ஜோதிகா வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் பின்னர் அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தனது முதல் படத்திலேயே முதல் 'அறிமுக நாயகி' என விருதை பெற்ற ஜோதிகா குஷி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்யும் ஜோதிகா: வைரலாகும் வீடியோ | Actress Jyothika Is Serious Exerciser Video

நடிகர் சூர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

திருமணம் முடிந்த சில ஆண்டுகள் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜோதிகா, தற்போது சினிமாவில் கவனம் காட்டத் தொடங்கியுள்ளார்.

இவரது ரீ என்ட்ரி படங்கள் மாபெரும் வெற்றியை தேடிக்கொடுக்க, ரசிகர்களால் இன்றளவும் விரும்பப்படும் நாயகிகளின் பட்டியலிலும் உள்ளார்.

தற்போது  கிட்டதட்ட 40 வயதாகும் நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்யும் ஜோதிகா: வைரலாகும் வீடியோ | Actress Jyothika Is Serious Exerciser Video


2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்- பயில்வான் ரங்கநாதன் சொன்னது என்ன?

2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்- பயில்வான் ரங்கநாதன் சொன்னது என்ன?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US