இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

Jyothika Radhika Sarathkumar Tamil Cinema Tamil Actress Social Media
By Vinoja Feb 27, 2026 07:20 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் சிவக்கார்திகேயன் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் குறித்து நடிகை ஜோதிக்கா வெளியிட்டுள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.

தாய்கிழவி திரைப்படம்

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல் | Actress Jyothika Appreciated Thaai Kizhavi Movie

100 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி

100 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி

வயதான பாட்டியின் தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து, நகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல் | Actress Jyothika Appreciated Thaai Kizhavi Movie

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை! வைரலாகும் காணொளி

பிக் பாஸ் சௌந்தர்யா காதலனுடன் நடுவீதியில் பார்த்த வேலை! வைரலாகும் காணொளி

ஜோதிகா தனது பதிவில் குறிப்பிடுகையில், இயக்குனர் சிவகுமார் முருகேசன் இது உண்மையிலே உங்களது முதல் படமா? நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கீன்றீர்கள்.

ரொம்ப கண்ணியமாக, நகைச்சுவையுடன்., எளிமையாக அதனை கொடுத்துள்ளது அருமை. ஒரு பெண்ணாக உங்கள் படத்தை பார்ப்பது ரொம்ப பெருமையாக உள்ளது. உங்களுடைய குணத்தை உங்க சிந்தனையே பிரதிபலிக்கிறது.

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல் | Actress Jyothika Appreciated Thaai Kizhavi Movie

இவ்வாறு இயக்குனரையே பாராட்டி தள்ளியுள்ளார். தொடர்ந்து தாய் கிழவி படத்தினை தயாரித்துள்ள சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு, சக்திவாய்ந்த திறமைசாலியான ராதிகாவுக்கு ஒரு தகுதியான மேடையை வழங்கியதற்கு நன்றி.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள்

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது: படுவைரலாகும் புகைப்படங்கள்

வயது என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணை மையப்படுத்தி இப்படத்தை தயாரித்துள்ளதற்கு அனைத்து நடிகைகள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களின் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி பெண்களுக்கு முக்கியமான ஒரு படத்தை தந்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US