கோடிக் கோடியாய் சம்பாதித்தும் இப்படி ஒரு பரிதாப நிலையா? எலும்பும் தோலுமாய் மாறிய ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்மைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் மிகவும் எடையை குறைத்து பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.
கோடிக் கோடியாய் சம்பாதித்தும் கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை ஹன்சிகா எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் இருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.
அது மட்டும் இன்றி அவரை கவலையுடன் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஹன்ஷிகாவின் டயட் டிப்ஸ்
தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்கின்றாராம். இது மனசையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
நேரத்துக்கு சரியான டயட் உணவுகளை எடுத்து கொள்வது.
குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றாராம். அப்படியே உடற்பயிற்ச்சி செய்வதையும் கடைப்பிடிக்கின்றார். இதுதான் அவரின் ஓல்லியின் ரகசியம்.