2 வருஷம் ஆயிடுச்சு.. நடிகை ஹன்சிகா பதிவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Hansika Motwani Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Dec 06, 2024 05:54 AM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி அவருடைய காதல் கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகை ஹன்சிகா மோத்வானி

Super Singer மாற்று திறனாளி சிறுமிக்கு நெப்போலியனின் Reply.. மேடையில் காலில் விழுந்த தாயார்

Super Singer மாற்று திறனாளி சிறுமிக்கு நெப்போலியனின் Reply.. மேடையில் காலில் விழுந்த தாயார்

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “எங்கேயும் காதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

கோலிவுட்டிற்கு நுழைந்த போது ஹன்சிகாவை அடுத்த குஷ்பு என்று பலரும் அழைத்து வந்தனர். எங்கேயும் காதல் பல பாடல்கள் இப்ப வரைக்கும் ஹிட்டவே இருக்கிறது. அதிலும் “நங்கை நிலவின் தங்கை..”என்ற பாடல் இவருக்காகவே எழுதியது போல இருந்தது.

2 வருஷம் ஆயிடுச்சு.. நடிகை ஹன்சிகா பதிவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Actress Hansika Motwani Anniversary Photo

இதன் பின்னர், தனுஷ் உடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் பிரியாணி, மான் கராத்தே, வாலு, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.

அந்த சமயத்தில் திடீரென்று உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார். இதன் விளைவாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு வருவது குறைந்தது.

2 வருஷம் ஆயிடுச்சு.. நடிகை ஹன்சிகா பதிவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Actress Hansika Motwani Anniversary Photo

குட் நியூஸ் பதிவு

Photo Album: கருப்பு நிற ஆடையில் தொடையழகை காட்டி நிற்கும் அனேகன் பட நடிகை

Photo Album: கருப்பு நிற ஆடையில் தொடையழகை காட்டி நிற்கும் அனேகன் பட நடிகை

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹா கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வருகிறார். சினிமா, சின்னத்திரை என ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிர்வார்.

2 வருஷம் ஆயிடுச்சு.. நடிகை ஹன்சிகா பதிவால் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Actress Hansika Motwani Anniversary Photo

அந்த வகையில், தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் ஹன்சிகா, கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை “இரண்டாவது திருமண நாள் வாழ்த்துக்கள் பேபி.. உன்னை நான் ரொம்பவும் நேசிக்கிறேன்” என்று கணவரை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US