Photo Album: கருப்பு நிற ஆடையில் தொடையழகை காட்டி நிற்கும் அனேகன் பட நடிகை
கருப்பு நிற ஆடையில் தொடையழகை காட்டி நிற்கும் அனேகன் பட நடிகையின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை அமேரா தஸ்தர்
தமிழ் சினிமாவில் அனேகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அமேரா தஸ்தர்.
தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முன் ஜென்ம ஞாபகங்களையும் காதலையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அமேரா தஸ்தரின் நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அமேரா தஸ்தருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஹிந்தி படங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
6 ஆண்டுகள் கழித்து தமிழில் மீண்டும் இரண்டு படங்களில் பிசியாக வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியொரு நிலையில், சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமேரா தஸ்தரின் தொடையழகு தெரியும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




