Trending பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை- மிரண்டு போய் பார்த்த ரசிகர்கள்!
Trending பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா.
இவருக்கு கோலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய “மாப்பிளை” படத்தில் தான் முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து விஜய், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
குத்தாட்டம் போட்ட காணொளி
இதனிடையே காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம் ஆடிய காணொளியை வெளியிட்டுள்ளார்.
சேலையில் ஹன்சிகா ஆடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |