மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம்

Tamil Cinema G V Prakash Kumar Divorce Saindhavi
By Dhushi Jul 05, 2024 01:15 PM GMT
Report

மனைவியை பிரிந்து மகளுக்காக தனிமையில் வாழ்ந்து வரும் GV பிரகாஷின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

GV பிரகாஷ்- சைந்தவி

Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி

Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.

மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம் | Actress Gv Prakash Net Worth Details

இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது. இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம் | Actress Gv Prakash Net Worth Details

சொத்து மதிப்பு விவரங்கள்

தளபதி Phone number-ஐ த்ரிஷா எப்படி Save பண்ணி வைச்சிருக்காரு தெரியுமா?

தளபதி Phone number-ஐ த்ரிஷா எப்படி Save பண்ணி வைச்சிருக்காரு தெரியுமா?

தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் GV பிரகாஷின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம் | Actress Gv Prakash Net Worth Details

அந்த வகையில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார் 75 கோடி பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

பார்ப்பதற்கு எளிமையாக இருக்கக் கூடிய GV பிரகாஷ் உதவிச் செய்வதற்காக ஒரு சமூக வலைத்தளமே வைத்திருக்கிறாராம். இதிலுள்ள பாதி சொத்துக்கள் அவர் இசையமைப்பாளராக சம்பாதித்தவை என கூறப்படுகின்றது.

மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம் | Actress Gv Prakash Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US