Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jul 05, 2024 12:18 PM GMT
Report

ஈஸ்வரி கைது செய்யப்படுவதை பார்ப்பதற்காக கமலாவும் ராதிகாவும் வெளியில் வந்து நிற்கும் போது வசமாக சிக்கிக் கொள்கிறார்கள்.

பாக்கியலட்சுமி

தளபதி Phone number-ஐ த்ரிஷா எப்படி Save பண்ணி வைச்சிருக்காரு தெரியுமா?

தளபதி Phone number-ஐ த்ரிஷா எப்படி Save பண்ணி வைச்சிருக்காரு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி | Radhika Who Cheated On Gopi In Baakiyalakshmi

அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்ய சென்றபோது அவர் வீட்டில் இல்லை.

Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி | Radhika Who Cheated On Gopi In Baakiyalakshmi

வசமாக சிக்கிய ராதிகா, கமலா

சமந்தா போட்ட பதிவால் கடுப்பான மருத்துவர்- கைது செய்ய கூறி வெளியான கண்டனப் பதிவு

சமந்தா போட்ட பதிவால் கடுப்பான மருத்துவர்- கைது செய்ய கூறி வெளியான கண்டனப் பதிவு

இந்த நிலையில் அடுத்த நாள் வருவோம், ஈஸ்வரி வீட்டில் இருக்க வேண்டும் என பொலிஸார் வீட்டிலுள்ளவர்களிடம் கூறி விட்டு சென்று விட்டார்கள்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரி ஊரிலிருந்து வந்தவுடன் அவர் எப்படி கைது செய்யப்படுவார் என்பதனை காண ராதிகாவும் கமலாவும் வீட்டின் வாசலில் வந்து நிற்கிறார்கள்.

Baakiyalakshmi: வேகு பார்க்க வந்து வசமாக சிக்கிய ராதிகா? மாமியாரை கண்டு குழப்பமடைந்த கோபி | Radhika Who Cheated On Gopi In Baakiyalakshmi

அப்போது வார்க்கிங்கிற்காக வெளியில் சென்ற கோபி இருவரையும் வெளியில் காண்கிறார். கோபியை பார்த்தவுடன் இருவரும் மிரண்டு போய் நிற்கிறார்கள்.

தன்னுடைய அம்மா மீது பழி போட்டதற்கே இவ்வளவு செய்கிறார் என்றால் அம்மாவை கைது செய்தால் என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராதிகாவும் இதற்கு உடந்தை என தெரிய வந்தால் ராதிகா - கோபி உறவில் பிரிவு உண்டாகலாம் என பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US