நடிகை கேப்ரில்லா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்! இப்படி நெருக்கமாக இருக்கியே? சரமாரியாக விளாசும் ரசிகர்கள்
viral photo
sundari
gabrilla
By Manchu
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த சீரியலில் கிராமத்து பெண்ணாக வலம் வரும் சுந்தரியின் நடிப்பு வேற லெவல் என்றே கூறலாம். ஆம் வெறுத்து துரோகம் செய்யும் கணவரை வெகுளித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்.
தற்போது தனது கணவருடன் செல்லமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தினை கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இப்புகைப்படத்தினை பாராட்டி புகழ்ந்து தள்ளுகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US