புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வீர தீர சூரன் பட நடிகை... திக்குமுக்காடும் ரசிகர்கள்!

Tamil Cinema Viral Photos Dushara Vijayan Tamil Actress Social Media
By Vinoja May 30, 2025 03:30 PM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

துஷாரா விஜயன்

2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறமுகமாகி, தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் துஷாரா விஜயன்.

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வீர தீர சூரன் பட நடிகை... திக்குமுக்காடும் ரசிகர்கள்! | Actress Dushara Vijayan Latest Stunning Photos

2021 ஆம் ஆண்டு வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து மதிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, மேலும் துஷாரா விஜயன் தனது திறமையை சர்வதேச அளவில் நிறுவுவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வீர தீர சூரன் பட நடிகை... திக்குமுக்காடும் ரசிகர்கள்! | Actress Dushara Vijayan Latest Stunning Photos

கடந்த 2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வீர தீர சூரன் பட நடிகை... திக்குமுக்காடும் ரசிகர்கள்! | Actress Dushara Vijayan Latest Stunning Photos

அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவர், அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வீர தீர சூரன் பட நடிகை... திக்குமுக்காடும் ரசிகர்கள்! | Actress Dushara Vijayan Latest Stunning Photos

இறுதியாக இவர் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துஷாரா விஜயன் ட்ரெண்டிங் உடையில் அசத்தல் கண்ணாடியுடன் தற்போது வெளியிட்டுள்ள மெம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.   

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US