நடிகை தேவயானியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்! பெண் கேட்டு அசிங்கப்பட்ட சோகம்

Devayani
By Manchu May 14, 2022 10:11 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை தேவயானியினை பிரபல நடிகர் ஒருவர் காதலித்தது மட்டுமின்றி, பெண் கேட்டதும் அவரது தாய் தர மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை தேவயானி

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளம் வந்தவர் தேவையானி. சுஷ்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரையுலகிற்காக தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவயின் பிரபலமான தொடரான கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்து, குறித்த சீரியலை பிரபலமாக்கினார்.

நடிகை தேவயானியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்! பெண் கேட்டு அசிங்கப்பட்ட சோகம் | Actress Devayani Love Sarathkumar In Tamil

சித்ரா தற்கொலையில் திடீர் திருப்பம்! கழுத்தில் கடிக்கப்பட்ட கொடுமை: வெளியிட்ட பரபரப்பு ஆதாரம் 

பெற்றோரை எதிர்த்து திருமணம்

தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து வந்த நிலையில் அவரின் தாய் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இனியா,பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன. பாட்டாளி திரைப்படத்தில் நடித்த தேவயானி மீது நடிகர் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

நடிகை தேவயானியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்! பெண் கேட்டு அசிங்கப்பட்ட சோகம் | Actress Devayani Love Sarathkumar In Tamil

வெள்ளை முடியை கருப்பாக மாற்றணுமா? இந்த 3 பொருள் போதும் 

இந்நிலையில் தேவயானியை பெண் கேட்டு அவரின் தயாரிடம் சென்றுள்ளார். அப்போது சரத்குமாருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்துள்ளது.

ஏற்கனவே திருணம் ஆன உங்களுக்கு எப்படி என் பெண்ணை தருவது என்றும், அவள் சினிமாவில் சாதிக்க கூடியது இன்னும் நிறைய இருக்குன்னு சொல்லி தேவயானி தாய் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.   

நடிகை தேவயானியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்! பெண் கேட்டு அசிங்கப்பட்ட சோகம் | Actress Devayani Love Sarathkumar In Tamil

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US