Photo Album: நிறைமாத கர்ப்பிணியாக கணவருடன் நெருக்கமான போஸ் கொடுத்த நடிகை- குவியும் வாழ்த்துகள்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தீபிகா படுகோன்
 
    
    viral video: 96 பட நடிகையா இது? நீச்சல் உடையில் அசத்தும் அழகு.. மின்னல் வேகத்தில் குவியும் லைக்குகள்
பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் தீபிகா படுகோன்.
இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த ரன்வீர் -தீபிகா தம்பதி கடந்த 2018-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 6 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தீபிகாவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இது குறித்து முறைப்படி அறிவித்தனர்.
நிறைமாத கர்ப்பிணியாக வெளியான படங்கள்

தீபிகா படுகோன் கர்ப்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை சமூக வலைத்தளங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் குடும்பமாக பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.    

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        